குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நெல்லிக்காய் தொக்கு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நெல்லிக்காய் தொக்கு செய்முறை முக்கிய புகைப்படம்

நெல்லிக்காய் தொக்கு

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது.

#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 10நெல்லிக்காய்
  • வரமிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் 1 டம்ளர்
  • நாட்டு சர்க்கரை 2 டீஸ்பூன்
  • புளி கரைசல் சிறிதளவு
  • நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி
  • கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    நெல்லிக்காய் நன்றாக கழுவி கொள்ளவும்.ஒரு வானலியில் தண்ணீர் விட்டு நெல்லிக்காயை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வேந்த நெல்லிக்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வானலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்

    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தாளித்தில் அரைத்த நெல்லிக்காய் சேர்த்து அதில் வரமிளகாய் தூள், உப்பு,புளி கரைசல், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ருசியான நெல்லிக்காய் தொக்கு ரெடி.

    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நெல்லிக்காய் தொக்கு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
29 நவம்பர் 2020 15:40 அன்று

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
30 நவம்பர் 2020 01:43
Very nice👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நெல்லிக்காய் தொக்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூசணிக்காய் சாம்பார்
  2. உருளைக்கிழங்கு சால்னா (Potato Salna)
  3. பாய் வீட்டு சிக்கன் பிரியாணி
  4. சேப்பங்கிழங்கு வடை
  5. திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
  1. நெல்லிக்காய் கறிவேப்பிலை ஜூஸ்#GA4#week11#Amla
  2. முட்டை தோசை
  3. முளைகட்டிய பச்சை பயறு தோசை
  4. பூசணிக்காய் சாம்பார்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14093703
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close