குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 16 திணை அரிசி சிறுதானிய அரிசியாகும்.திணை அரிசி நம் உடலிற்கு குளுமையை தரும்.திணையரிசியில் நிறையில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் ப்ரொடீன்ஸ் நிறைய உள்ளன.

#GA4 #week 16 திணை அரிசி சிறுதானிய அரிசியாகும்.திணை அரிசி நம் உடலிற்கு குளுமையை தரும்.திணையரிசியில் நிறையில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் ப்ரொடீன்ஸ் நிறைய உள்ளன.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4,5 பரிமாறுவது
  • 200 கிராம்திணை அரிசி
  • 2பெரிய வெங்காயம்
  • 2பச்சை மிளகாய்
  • 3தக்காளி
  • கேரட்-2, பீன்ஸ்-15, உருளைக்கிழங்கு-1, நூல்கோல்-1
  • புதினா இலை சிறிது அளவு
  • 2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • கறிவேப்பிலை சிறிது அளவு
  • 3 டேபூள் ஸ்பூன்எண்ணெய் ,நெய் 2 டேபூள் ஸ்பூன்
  • 1 டீஸ்பூன்கடுகு, சீரகம்,மிளகு
  • 1பட்டை, கிராம்பு,ஏலக்காய்
  • 1 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன்வரமிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன்கரமசாலா
  • 1\2 டீஸ்பூன்பெருங்காயம் தூள்
  • 1 சிட்டிகைசர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    திணை அரிசி நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை,தக்காளி, கேரட், பீன்ஸ்,உளுளைக்கிழங்கு அனைத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.

    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கூக்கரில் எண்ணெய்,நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய்,கடுகு,சீரகம்,மிளகு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி,மிளகாய் கறிவேப்பிலை காய்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு வதங்கியதில் புதினா இலை திணை அரிசி சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவும்.

    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், வரமிளகாய் தூள்,கரமசாலா, உப்பு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு கூக்கரை முடி 3 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.

    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஆரோக்கியமான திணை அரிசி பிரியாணி ரெடி.

    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
01 ஜனவரி 2021 16:46 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
09 ஜனவரி 2021 14:15
Healthy Biryani 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

திணை பிரியாணி காய்கறி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
  2. சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
  3. பேபிகார்ன் கிரேவி (Baby corn gravy recipe in tamil)
  4. சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம் (Sarkaraivalli kilanku paniyaram recipe in tamil)
  5. பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
  1. ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)
  2. கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)
  3. நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
  4. சாக்லேட் ஸ்கோன்ஸ் (Chocolate Scones recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14307651
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close