சுரைக்காய் மொச்சக் கொட்டை குழம்பு
Steps
- 1
மொச்சக் கொட்டையை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி, பூண்டு, சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். பின் வேக வைத்துள்ள மொச்சக் கொட்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து புளி கரைசல் சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
- 5
இந்த குழம்பு சப்பாத்தி, சாதம், ராகி மாவு களியுடன் சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
-

Laju Gehani
-

Shruti Raman( legendet100)
-

Healthy Nigerian Okra Soup Recipe
Ifeoma John
-

Ankita Kapil Varshney
-

Suchitra S(Radhika S)
-

Zhenyang Xue
-

Sweet Potato And Kand Thecha Chat
Shital Jataniya
-

Rose Coconut Ladoo - Fireless Quick Ladoo In 15 Minutes
Manisha Sampat
-

Bianca Mwale
-

Crock Pot Girl 🤡
-

Creamy Mushroom 🍄 Egg Noodle Dish
Crock Pot Girl 🤡
-

Matthew Crowley
-

Kim Harbin Klink
-

Fatima Mehmood Mughal
-

Darshana Patel
-

Sudeshna Rajib Das
-

Madhumita Bishnu
-

Anam Mohsin
-

Marium Wasim
-

Sadaf Nouman
-

Munvi
-

HERLEESKITCHEN _KN
-

Sadaf Nouman















Comments