பீட்சா சாஸ் (Pizza sauce recipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
பீட்சா சாஸ் (Pizza sauce recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயம் கழுவி எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு தக்காளி பின்புறம் "X" வடிவில் சிறிது கீரி விடவும்.
- 3
ஒரு வானலியில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு அதில் தக்காளி அரை வெங்காயம் மிளகாயை சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
- 4
பூண்டு 3 பல்லை நறுக்கி கொள்ளவும்
- 5
கொதித்த தக்காளி வெங்காயத்தை நன்கு ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 6
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து சிறிது அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும் பிறகு மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
- 7
பிறகு அதில் காய்ந்த மிளகாயை விதைகள்,மிளகு தூள், வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
- 8
சுவையான பீட்சா சாஸ் ரெடி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
- வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14587205



















கமெண்ட்