Veg bread omlette. (Veg bread omlette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடலை மாவு மைதா பேக்கிங் பவுடர் உப்பு நான்கையும் சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.இவற்றை ஒண்ணேகால் கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் கொத்தமல்லித் தழை,மிளகாய் மூன்றையும் பொடியாக அரிந்து கொள்ளவும். நாலு துண்டு ரொட்டியை எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகை நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்..
- 3
பிறகு கரைத்த மாவில் வரமிளகாய் தூள் பொடியாக அரிந்த வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி தலை சேர்த்து கலந்து கொள்ளவும். மிளகை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.ஒரு தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதனுடன் கொத்தமல்லி சேர்த்து பரவலாகத் தடவி விடவும். சூடு ஏறிய பிறகு ஒரு குழிக் கரண்டியில் மாவை அள்ளி பரவலாக ஊற்றி விடவும்.ரொட்டி துண்டை இரண்டு புறமும் மாவில் தோய்த்து திருப்பி போடவும். கொஞ்சம் கொத்தமல்லி தழை மற்றும் சிறிது மிளகு பவுடரை தூவி விடவும் தொட்டி துண்டின் மேல்.
- 4
அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு ஒருபுறம் சிவக்க வேக விடவும். பிறகு திருப்பிப் போடவும். மறுபுறமும் வெந்தபிறகு நான்காக மடித்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
சுவையான வெஜிடபிள் பிரெட் ஆம்லெட் தயார் சாஸுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Wheat bread 🍞 veg omlette (easy to make) diabetic snacks
சர்க்கரை நோயாளிகள் மாலையில் காபியுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற மாலை உணவு. உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு செய்து தருவது என்றால் நெய் அல்லது வெண்ணெய் தாராளமாக விட்டுக் கொள்ளவும். டயட்டில் உள்ளவர்கள் அல்லது சர்க்கரை நோயாளிகள் என்றால் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
சீஸ் பிரெட் வெஜ் ஆம்லெட்(cheese bread veg omelette recipe in tamil)
#சண்டே ஈவினிங் ஸ்பெஷல் Meena Ramesh -
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
வெஜ் ப்ரெட் சாண்ட்விட்ச்(veg bread sandwich recipe in tamil)
கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி வைத்து செய்தது. என் மகன்களுக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்தது. punitha ravikumar -
பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)
#vattaramமிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்.... karunamiracle meracil -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
Egg sandwich (Egg sandwich recipe in tamil)
மதிய உணவு அல்லது காலை உணவுக்கு சரியான உணவு #kids # GA4 Christina Soosai -
Bread Halwa (Bread halwa recipe in tamil)
சுலபமான ஒரு அல்வாInspired by #nandysgoodness Chella's cooking -
-
வெறும் தக்காளி புளி சட்னி(tomato chutney recipe in tamil)
இந்த வகை சட்னி வெங்காயம் சேர்க்காத நாட்களில் செய்து இட்லிக்கு சாப்பிடலாம். Meena Ramesh -
கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)
ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது. punitha ravikumar -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
-
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)
#GA4 #egglesscake #week22 Viji Prem -
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
கமெண்ட்