செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)

Aishwarya MuthuKumar @cook_25036087
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். வெறும் வாணலியில் கசகசா பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்
- 2
சீரகம் சோம்பு மிளகு சேர்த்து வறுக்கவும்
- 3
பட்டைமிளகாய் மல்லி சேர்த்து வறுத்து ஆறியதும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலா உப்பு சேர்த்து கொதி வந்ததும் மட்டன் சேர்க்கவும்
- 5
நன்கு வேக வைக்கவும் சுவையான மட்டன் சுக்கா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- பனீர் குடைமிளகாய் கிரேவி(Paneer kudaimilakaai gravy recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
- சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
- தேங்காய் பர்பி (coconut jaggery burfi)(Thenkaai barfi recipe in tamil)
- எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14633836

















கமெண்ட்