குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க

கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • கீரை தேவைக்கு
  • 25 பல் பூண்டு
  • 2 தக்காளி
  • 30 சின்ன வெங்காயம்
  • 2பச்சைமிளகாய்
  • 2 வரமிளகாய்
  • 2 ஸ்பூன் சீரகம்
  • 6 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • தேவைக்கு தண்ணீர்
  • தேவைக்கு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கீரையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதற்கு தேவையான சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேவையான தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்கவேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை அதோடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பூண்டு வதங்கிய பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் 20 சின்ன வெங்காயம் மற்றும் கீரையை அதோடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது அதை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் கீரையுடன் சேர்த்து கலந்துவிடவும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான மற்றும் சத்தான கீரை கடையல் ரெடி. நன்றி

    கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
27 பிப்ரவரி 2021 06:36 அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கீரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நெய் சாதம் (Ghee rice) (Nei satham recipe in tamil)
  2. ரசகுல்லா(Rasagulla recipe in tamil)
  3. எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
  4. Rasagulla (Rasagulla recipe in tamil)
  5. ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
  1. மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)
  2. கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
  3. எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
  4. முட்டை தொக்கு 🍛🙂 (Muttai thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14643823
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close