தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல், உதிரியாக சாதத்தை வடித்து கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், சோம்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தட்டிய பூண்டு,மிளகாய், கறி வேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.பின் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும். சாதம், உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பரிமாறவும். சுவையான சாதம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14651290







கமெண்ட் (3)
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊