குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி

Sharanya
Sharanya @maghizh13

செய்து பாருங்கள் மக்களே

செய்து பாருங்கள் மக்களே

மேலும் படிக்க

தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி

Sharanya
Sharanya @maghizh13

செய்து பாருங்கள் மக்களே

செய்து பாருங்கள் மக்களே

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பேர்
  • தேங்காய் பால் சாதத்திற்கு தேவையான பொருட்கள்
  • 1 கப் சீரக சம்பா அரிசி
  • 1வெங்காயம்
  • 3பச்சை மிளகாய்
  • 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 மூடி தேங்காய் கீற்று
  • 1.5கப் தண்ணீர்
  • தேவையான அளவுஉப்பு
  • 2ஸ்பூன் நெய்
  • 1பிரிஞ்சி இலை
  • 1துண்டு பட்டை
  • 2ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1நட்சத்திர சோம்பு
  • புதினா
  • முட்டை கிரேவிக்கு தேவையான பொருட்கள்
  • 2முட்டை
  • 1வெங்காயம்
  • 1தக்காளி
  • 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2ஸ்பூன் மல்லித்தூள்
  • 1.5டம்ளர் தண்ணீர்
  • தேவையான அளவுஉப்பு
  • 1பிரிஞ்சி இலை
  • 1துண்டு பட்டை
  • 1ஏலக்காய்
  • 1கிராம்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    தேங்காய் கீற்றை மிக்ஸியில் சேர்த்து 1.5கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்

    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் நெய் சேர்த்து காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தேங்காய் பால் ஊற்றி உப்பு சேர்த்து 1 கொதி வந்ததும் அரிசி, புதினா இலை சேர்த்து கிளறி 2 விசில் வந்ததும் இறக்கவும்

    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    முட்டையை வேக வைத்து தோல் நீக்கி தனியாக எடுத்து கொண்டு பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்

    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் (கிரேவி பதம் வரும்வரை)

    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர் அதில் வெந்த முட்டைகளை சேர்த்து 1கொதி வந்தவுடன் தேங்காய் பால் சாதத்துடன் பரிமாறவும்

    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sharanya
Sharanya @maghizh13
24 மே 2021 18:24 அன்று
Love cooking☺️
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தேங்காய்பால் ரைஸ் Egg Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தட்டுவடை செட்
  2. பாயசம்
  3. சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்
  4. ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)
  5. முந்திரி பாசிப்பருப்பு பாயாசம்
  1. சுவையான சத்தான பயத்தம் பருப்பு
  2. சாரைப் பருப்பு பாயாசம்
  3. கத்தரிக்காய் ஸ்டஃப்டு பொரியல்
  4. கவுனி அரிசி பாயாசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15053388
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close