குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#CF2

#CF2

மேலும் படிக்க

கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#CF2

#CF2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  • 250 கிராம்- சிக்கன்
  • 1கைப்பிடி- கொத்தமல்லி இலை
  • 1/2கைப்பிடி- புதினா இலை
  • 2 - பச்சை மிளகாய்
  • 3 டீஸ்பூன்- தயிர்
  • 1 டீஸ்பூன்- இஞ்சி பூண்டு விழுது
  • 2 - பெரிய வெங்காயம்
  • 1- பட்டை
  • 2- கிராம்பு
  • 1/2 டீஸ்பூன்- மிளகுத்தூள்
  • 1 1/2 டீஸ்பூன்- மல்லித்தூள்
  • 1/2 டீஸ்பூன்- சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன்- மஞ்சள்தூள்
  • 1/2 டீஸ்பூன்- கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன்- மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன்- கஸ்தூரி மேத்தி இலை
  • தேவையானஅளவு உப்பு
  • 2 டீஸ்பூன்- எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் புதினா இலை கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு சிறு துண்டு பட்டை 2 கிராம்பு சேர்த்து பொரிய விட்டு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து ஆயிலில் இரண்டு நிமிடம் வதக்கவும்.

    கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிக்கன் நன்றாக ஆயிலில் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள புதினா கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் எடுத்து வைத்துள்ள தயிரை நன்றாக பீட் செய்து அதையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்னர் சிக்கன் வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

    கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிக்கன் நன்றாக வெந்த பின்பு தண்ணீர் நன்றாக வற்றியதும் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் கஸ்தூரி மேத்தி இலையை சிறிது நசுக்கி சேர்த்துக் கிளறவும். இப்பொழுது சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி தயார். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றிற்கு மிகவும் ஏற்ற க்ரீன் சிக்கன் கிரேவி தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

    கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
09 நவம்பர் 2021 16:13 அன்று
Aruppukottai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Masala Chian Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாம்பே கராச்சி அல்வா(bombay karachi halwa recipe in tamil)
  2. ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
  3. தேன்குழல் முறுக்கு(THENKULAL MURUKKU RECIPE IN TAMIL)
  4. தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
  5. பாதுசா(BADUSHA RECIPE IN TAMIL)
  1. ரிப்பன் பக்கோடா🎗️💝✨(Ribbon pakoda recipe in tamil)
  2. மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
  3. கோதுமை ரவா லட்டு(wheat rava laddu recipe in tamil)
  4. முட்டை மசாலா(egg masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15689649
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close