சுட்ட தக்காளி பூண்டு சட்னி(Burnt& roasted tomato garlic chilli chutney recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
#CF4 week4
மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி சட்னி சாதம் , இட்லி தோசை அருமையாக இருக்கும்
சுட்ட தக்காளி பூண்டு சட்னி(Burnt& roasted tomato garlic chilli chutney recipe in tamil)
#CF4 week4
மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி சட்னி சாதம் , இட்லி தோசை அருமையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு சுட்டுக் கொள்ளவும்
- 2
பச்சை மிளகாயை சுட்டுக் கொள்ளவும்
- 3
தக்காளி சுட்டுக் கொள்ளவும் அனைத்தும் நன்றாக கருப்பாக மாறும் வரை சுட்டுக் கொள்ளவும்
- 4
பிறகு தோல் உரித்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் பின்னர் நன்கு மசித்து கொள்ளவும்
- 5
சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும் பின்னர் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
- 6
சுவையான தக்காளி சட்னி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15716509

கமெண்ட் (2)