பானிபூரி(pani puri recipe in tamil)

#wt2
அனைவரும் விரும்பி சாப்பிடும் பானிபூரி
பானிபூரி(pani puri recipe in tamil)
#wt2
அனைவரும் விரும்பி சாப்பிடும் பானிபூரி
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூரி பொறித்து எடுக்கவும்
- 2
இனிப்பு சட்னி செய்ய: புளி மற்றும் பேரிச்சம் பழம் சேர்த்து 1/2 மணி நேரம் சுடுதண்ணீர் ஊற வைக்கவும். பின்னர் அதை அரைத்து கொள்ளவும்.வாணலியில் அரைத்த விழுது சேர்த்து காஷ்மீரி மிளகாய் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 3
வெல்லத்தூள் சேர்த்து நன்கு கலந்து கெட்டியாக வரும் வரை கொதிக்க விடவும் இனிப்பு சட்னி தயார்
- 4
பச்சை சட்னி செய்ய: புதினா கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் இஞ்சி வெல்லத்தூள் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 5
அரைத்த விழுது உடன் தண்ணீர் ஊற்றி நன்கு பானி தயார் செய்து கொள்ளவும்.பானி தயார்
- 6
உருளைக்கிழங்கு மசாலா செய்ய: வேக வைத்த உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி காஷ்மீரி மிளகாய் தூள் சீரகத்தூள் கரமசாலாத்தூள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சாட் மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 7
சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்
- 8
பூரி உடைத்து உருளைக்கிழங்கு மசாலா வைத்து இனிப்பு சட்னி வைத்து பானி தண்ணீர் ஊற்றி பரிமாறவும்
- 9
சுவையான பானிபூரி தயார்
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்