சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் பட்டை, கிராம்பு,மிளகு, கருவேப்பிலை, முந்திரிப்பருப்பு, கஸ்தூரி மேத்தி, சீரகம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். அடுத்தது குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 2
பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும் பிறகு அரைத்த பவுடர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும். இதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். அடுத்தது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 4 விசில் வைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். - 3
சிக்கன் கிரேவி தயார்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15909437









கமெண்ட்