பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)

காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- 2
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, அதில் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், தேங்காய், முந்திரிப் பருப்பு/ பொட்டுக்கடலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, பச்சை மிளகாய், கசகசா, சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
- 4
அதனை வதக்கிய வெங்காயம், தக்காளி கலவையில் சேர்த்து, நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால் சால்னா தயார். சப்பாத்தி பரோட்டா இட்லி தோசை போன்ற அனைத்திற்கும் ஏற்றது. மணமும் சுவையும் மிகுந்த சால்னா தயார். 🤤😋
Keywords
Similar Recipes
More Recipes
- ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
- உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
- கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
- பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
- ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)















கமெண்ட் (2)