காஷ்மீரி சிக்கன் மசாலா(kashmiri chicken masala recipe in tamil)

காஷ்மீரி சிக்கன் மசாலா(kashmiri chicken masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திறத்தில் என்னை சேர்த்து சூடான பிறகு நறுக்கிய 2 வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பிறகு முந்திரி பருப்பு கொள்ள
- 2
இப்போது அதே பாத்திரத்தில் தக்காளியை நறுக்கி சேர்த்து உதைத்து கொள்ளவும். பிறகு வதக்கிய வெங்காயத்தை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும் மீண்டும் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணையை சேர்த்து சீரகம் போட்டு 1 பொரிந்த பிறகு வெங்காயத்தை சேர்த்து தாளிக்கவும்
- 4
வெங்காயம் பொறிந்த பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும் அது வறுத்த பிறகு சிக்கனை சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள் தூள் உப்பு மிளகாய்த்தூள்
- 5
நன்றாக கலந்த பிறகு அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 6
தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்
- 7
சிக்கன் வெந்த பிறகு கொத்தமல்லியை சேர்த்து இறக்கி விடவும்
- 8
சுவையான காஷ்மீர் சிக்கன் மசாலா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
- உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
- ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
- பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
- கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
















கமெண்ட்