குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#vd

#vd

மேலும் படிக்க

பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#vd

#vd

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 150கிராம் பன்னீர்
  2. 2 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 குடைமிளகாய்
  5. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1ஸ்பூன் மல்லி தூள்
  10. 1/2ஸ்பூன் கரமசாலா
  11. 1/2ஸ்பூன் கிச்சன் கிங் மசாலா
  12. 1 1/2ஸ்பூன் கடலைமாவு
  13. 1ஸ்பூன் சீரகம்
  14. சிறிதளவுகொத்தமல்லி
  15. சிறிதளவுகசூரி மேத்தி
  16. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  17. 2ஸ்பூன் வெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அடுப்பில் கடாயில் எண்ணெய், வெண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் மஞ்சள் தூள், மல்லி தூள்,கரமசாலா, மிளகாய்த்தூள், உப்பு, கடலைமாவு சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு மசித்து வதக்கி குடைமிளகாய் சேர்த்து வதக்கி விடவும்.

    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தண்ணீர் 1/4 டம்ளர் ஊற்றி கலந்து விட்டு உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.பிறகு பன்னீரை கைகளால் பிய்த்து வைத்து கொள்ள வேண்டும்.

    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பன்னீரை இதில் சேர்த்து கலந்து விடவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கிச்சன் கிங் மசாலா சேர்த்து கலந்து விட்டு சிறிது நேரம் வேக வைக்கவும்.

    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடைசியாக கசூரி மேத்தி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். பன்னீர் புர்ஜி தயார். நன்றி

    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
18 அக்டோபர் 2022 16:55 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
20 அக்டோபர் 2022 16:09
Nice 👍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. காளான் மிளகு பிரட்டல் (Mushroom pepper pirattal recipe in tamil)
  2. *காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
  3. காளான் தேங்காய் பால் கிரேவி (Mushroom coconut milk gravy recipe in tamil)
  4. கோதி அல்வா(kothi halwa recipe in tamil)
  5. *லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
  1. கோதி அல்வா(kothi halwa recipe in tamil)
  2. *லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
  3. பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா(paneer stuffed parotta recipe in tamil)
  4. காளான் தேங்காய் பால் கிரேவி (Mushroom coconut milk gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16494909
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close