குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#pj

#pj

மேலும் படிக்க

பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#pj

#pj

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100கிராம் துவரம் பருப்பு
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 3/4ஸ்பூன் மல்லி தூள்
  7. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. தேவையானஅளவு கொத்தமல்லி
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1ஸ்பூன் சீரகம்
  11. 7பல் பூண்டு
  12. 2 காய்ந்த மிளகாய்
  13. 3டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  14. தேவையானஅளவு வெண்ணெய்
  15. கடைசியாக தாளிக்க:
  16. 2ஸ்பூன் நெய்
  17. 1ஸ்பூன் சீரகம்
  18. 1ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  19. சிறிதளவுகொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் துவரம் பருப்பை கழுவி சுத்தம் செய்து எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.பிறகு கரண்டியில் நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய், பட்டர் சேர்த்து சீரகம் தாளித்து பூண்டு, பெருங்காயத்தூள் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தக்காளி சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.இதில் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி மசித்த பருப்பை சேர்த்து கலந்து விடவும்.

    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பருப்பு சேர்த்து உப்பு காரம் சரிபார்த்து சிறிது நேரம் கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி கொள்ளவும்.பிறகு தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் சீரகம் தாளித்து கொள்ளவும்.

    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு மிளகாய் தூள், மல்லி இலை சேர்த்த பின் பருப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்.

    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சூப்பரான சுவையான பஞ்சாபி ஸ்டைல் தால் தட்கா ப்ரை தயார். நன்றி

    பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
08 நவம்பர் 2022 11:24 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
08 நவம்பர் 2022 17:05
Nice dish 👍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)
  2. பஞ்சாபி தந்தூரி ரொட்டி, தம் ஆலு (punjabi Tandoori roti, dum aloo recipe in tamil)
  3. பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
  4. பால் கேசரி(milk kesari recipe in tamil)
  5. பஞ்சாபி பன்னீர் மசாலா(punjabi paneer butter masala recipe in tamil)
  1. கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
  2. தண்டுக்கீரை போண்டா(thandukkeerai bonda recipe in tamil)
  3. பஞ்சாபி பகோடா கடி(punjabi pakoda kadi recipe in tamil)
  4. தாபா ஆலூ சப்ஜி(dhaba aloo sabji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16613800
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close