குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#Vn

#Vn

மேலும் படிக்க

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#Vn

#Vn

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 நபர்
  1. 5 முட்டை
  2. 5 தக்காளி
  3. ½ மூடி தேங்காய்
  4. ½ தேக்கரண்டி பெருங்காயம்
  5. 20 சின்ன வெங்காயம்
  6. 3 பச்சை மிளகாய்
  7. 10 பல் பூண்டு
  8. 2 கொத்து கருவேப்பிலை
  9. சிறிதளவுகொத்தமல்லி
  10. 1 தேக்கரண்டி கடுகு
  11. 1 தேக்கரண்டி சீரகம்
  12. ½ தேக்கரண்டி வெந்தயம்
  13. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  14. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  15. 2 தேக்கரண்டி மல்லி தூள்
  16. 1 மேஜைக்கரண்டி சாம்பார் தூள்
  17. 100 மில்லி எண்ணெய்
  18. உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் சிறிய வெங்காயம், தக்காளி,தேங்காய் இவை அனைத்தும் நறுக்கி கொள்ளவும்.
    பின்பு ஒரு மிக்சி ஜாரில் தேங்காய்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சம்பார் தூள் இவை அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு,வெந்தயம்,சீரகம்,10 பல் பூண்டு,பெருங்காயம், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு வெட்டி வைத்த தக்காளி யும் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்

    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்பு நன்றாக கொதி வந்ததும் அடுப்பை குறைத்து விட்டு முட்டையை உடைத்து ஊற்றவும்

    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்பு 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து முட்டை வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
30 நவம்பர் 2022 08:44 அன்று

Top Search in

  1. 1st for egg
  2. 4th for பெருங்காயம்

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. எக் பிரியாணி(egg biryani recipe in tamil)
  2. வஞ்சிரம் மீன் வறுவல்(vanjaram fish fry recipe in tamil)
  3. மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
  4. கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)
  5. தோக்லா(dhokla recipe in tamil)
  1. கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)
  2. தோக்லா(dhokla recipe in tamil)
  3. *பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
  4. வஞ்சிரம் மீன் வறுவல்(vanjaram fish fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16660725
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close