குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்..

பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்..

மேலும் படிக்க

தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்..

பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4நபர்கள்
  • 1/2 கிலோ அரிசி
  • 1/2 கிலோ தக்காளி
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • 1/4 கப் புதினா கட் செய்தது
  • 20 கிராம் பூண்டு தோல் உரித்தது
  • 20 கிராம் இஞ்சி
  • 8சிறு துண்டு பட்டை
  • 8 இலவங்கம்
  • 8 ஏலக்காய்
  • 2 மராட்டிமொக்கு
  • 4 அன்னாசிப்பூ இதழ்
  • 1பிரியாணி இலை
  • 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4கப் எண்ணெய்
  • 4டேபிள் ஸ்பூன் நெய்
  • தேவையானஅளவு உப்பு
  • 200மிலி தேங்காய்ப்பால்
  • 200கிராம் பச்சைப்பட்டாணி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை கழுவி 1மணி நேரம் ஊற வைக்கவும். தக்காளியை அரைத்து வடிகட்டி வைக்கவும்.தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

    தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் எண்ணெய், 2டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும் 2பட்டை, 2இலவங்கம், ஏலக்காய், 1பிரியாணி இலை, 4இதழ் அன்னாசிப்பூ, 2மராட்டிமொக்கு போட்டு வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இதில் இஞ்சி பூண்டு, மீதமுள்ள கரம் மசாலாக்களை சேர்த்து நைசாக அரைத்து சேர்த்து நன்கு கலந்து விடவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி, உப்பு, தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

    தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் அரிசியைப் போட்டு நன்கு கலந்து நீர் வற்றி அரிசியும் நீரும் சமமாக இருக்கும் சமயம் 2டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கலந்து சூடாகப் பரிமாறவும்.

    தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
16 பிப்ரவரி 2023 13:46 அன்று
Salem

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தேங்காய்பால் தக்காளி சாதம்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
  2. பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
  3. காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
  4. மட்டன் கச்சக்கவாப்(mutton kabab recipe in tamil)
  5. தலைப்பு : வாழைத்தண்டு பொரியல்(valathandu poriyal recipe in tamil)
  1. காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
  2. மட்டன் கச்சக்கவாப்(mutton kabab recipe in tamil)
  3. பஜ்ஜி மிளகாய் சட்னி(bajji milagai chutney recipe in tamil)
  4. *கத்தரிக்காய் வதக்கல்*(brinjal vathakkal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16808950
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close