ஸ்பினாச் & சோயா பிரியாணி வித் பிரெயிட் பன்னீர்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து..பட்டை,பிரிஞ்சி இலை & பிரியாணி மசாலாக்கள் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து 2min வதக்கவும்.கீரையை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சேர்க்கவும்
- 3
மசாலாக்களோடு கீரை கொதிக்க ஆரம்பித்த பின் ஊறவைத்த சோயா சேர்த்து பிரட்டி கொள்ளவும்..
- 4
பின் ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்துக்கொள்ளவும்
- 5
பன்னீர் துண்டுகள் விருப்பத்திற்கேற்ற வடிவங்களில் உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக்கொள்வோம்
- 6
பொறித்த பன்னீர் துண்டுகள்
- 7
தேவையான அளவு தண்ணீர், உப்பு,கொத்தமல்லி, நெய் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
- 8
பிரியாணி ரெடி வித் ரைத்தா
- 9
குழந்தைகளுக்கு கீரைகளை கொடுக்க ஒரு வழி... சமைத்து சுவைத்து பாருங்கள்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9041480































கமெண்ட்