குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு

San Samayal
San Samayal @cook_16002311

முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. 1 கிலோசங்கரா மீன்
  2. புளி பெரிய எழுமிச்சை அளவு
  3. 10சின்ன வெங்காயம்
  4. 1பெரிய வெங்காயம்
  5. 10 பல்பூண்டு
  6. 2தக்காளி
  7. 1பச்சை மிளகாய்
  8. 1 கொத்துகருவேப்பிலை
  9. கொத்தமல்லி சிறிதளவு
  10. 1 tspகடுகு
  11. 1 tspசீரகம்
  12. 1.5 tspமல்லித்தூள்
  13. 1 tspவெந்தயம்
  14. 1/4 tspமஞ்சள் தூள்
  15. 3 tspமிளகாய் தூள்
  16. 1 tspசீரக தூள்
  17. 1 tspவெல்லம் அல்லது நாட்டு சக்கரை
  18. உப்பு தேவையான அளவு
  19. எண்ணெய் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும்.

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம் சேர்க்கவும்

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும்.

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்

  10. 10

    பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும்.

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.

    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

San Samayal
San Samayal @cook_16002311
06 ஜூலை 2019 10:56 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. வேர்க்கடலை உருண்டை
  2. கருணை கிழங்கு கார குழம்பு
  3. வெண்டைக்காய் கார குழம்பு
  4. கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு
  5. பாவற்காய் புளிக்குழம்பு
  1. இட்லி சாம்பார்
  2. மட்டன் சாப்ஸ்
  3. கருணை கிழங்கு கார குழம்பு
  4. வாழைத்தண்டு கூட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9594872
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close