குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பெசரட் தோசை/சிறு பயிறு தோசை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பெசரட் தோசை/சிறு பயிறு தோசை செய்முறை முக்கிய புகைப்படம்

பெசரட் தோசை/சிறு பயிறு தோசை

Eswari
Eswari @eswari_recipes

#nutrient1
1 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !

#nutrient1
1 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !

மேலும் படிக்க

பெசரட் தோசை/சிறு பயிறு தோசை

Eswari
Eswari @eswari_recipes

#nutrient1
1 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !

#nutrient1
1 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1கப் இட்லி அரிசி
  • 2 கப் முழு பச்சை பயிறு
  • 1 சின்ன தூண்டு இஞ்சி
  • 7 பூண்டு
  • 5 பச்சைமிளக்காய்
  • சிறதளவுபெருங்காய்
  • கொத்தமல்லி இலை
  • சீரகம்
  • உப்பு
  • தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிறு பயிறு மற்றும் அரிசியை நன்கு கழுவி 6 மணிநேரம் ஊற வைக்கவும்.

    பெசரட் தோசை/சிறு பயிறு தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதோடு சின்ன தூண்டு இஞ்சி,பூண்டு, பச்சைமிளக்காய், கொத்தமல்லி இலை, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1tsp சீரகம் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

    பெசரட் தோசை/சிறு பயிறு தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். விருப்பட்டால் சீரகத்தை சிறது எண்ணெயில் தாளித்து மாவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவை புளிக்க வைக்கேண்டாம்

    பெசரட் தோசை/சிறு பயிறு தோசை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தோசை கல் சூடானதும் தோசை ஊற்றவும். விருப்பப்பட்டால் நல்லெண்ணெயை தோசை சுற்றி ஊற்றி தோசையை திருப்பி போடவும்.

    பெசரட் தோசை/சிறு பயிறு தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பெசரட் தோசை/சிறு பயிறு தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பெசரட் தோசை/சிறு பயிறு தோசை தயார். இதை நீங்கள் தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.

    பெசரட் தோசை/சிறு பயிறு தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Eswari
Eswari @eswari_recipes
04 மே 2020 13:49 அன்று
Passionate about cooking healthy recipes for my family. HAPPY COOKING! HEALTHY LIVING!! 😃
மேலும் படிக்க

கமெண்ட் (2)

sushcookss
sushcookss @sushcookss
05 மே 2020 10:25
Super 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Pesarattu சிறு பயிறு தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரவா கிச்சிடி #book #nutrient1
  2. ஓமப்பொடி
  3. கும்பகோணம் கடப்பா
  4. தக்காளிக் காய், பூண்டு ஊறுகாய் #book #nutrient
  5. ஆளி விதை பொடி /flaxseeds podi
  1. சிக்கன் கி ரோஸ்ட்#hungrytummyforever #chicken #chickengheeroast
  2. ரவா கிச்சிடி #book #nutrient1
  3. தக்காளிக் காய், பூண்டு ஊறுகாய் #book #nutrient
  4. பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12379286
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close