சிக்கன் கி ரோஸ்ட்#hungrytummyforever #chicken #chickengheeroast

Priya @cook_23107503
சிக்கன் கி ரோஸ்ட்#hungrytummyforever #chicken #chickengheeroast
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வருத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
சிக்கனை நன்றாக கழுவிய பின் அதில் தயிர் உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்றாக குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு ஊற விடவும்.
- 3
இப்பொழுது கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் அதில் சிக்கனை சேர்த்து 15 நிமிடம் மூடி வைக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க இடைவெளி விட்டு கிளறி விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை. நன்றாக சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சிக்கன் கி ரோஸ்ட் ரெடி...!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)
#GA4ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
சிக்கன் ரோஸ்ட் கிரேவி
#ilovecookingஇந்த ரெசிப்பி சிக்கன் கீ ரோஸ்ட் போன்றது அவை கிரேவி போல் செய்து பார்க்கலாம் என்று செய்தால் அறுசுவை யாக அமைந்தது இது சப்பாத்தி பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிட்டால் சுவை நாக்கில் தங்கிவிடும்Nutritive caluculation of the recipe:📜ENERGY- 436 kcal📜PROTEIN- 25.66g📜FAT -31.15g📜CARBOHYDRATE - 12.43g📜 CALCIUM -116.11mg sabu -
மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12404849
கமெண்ட்