பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)

Saranya Sriram @cook_20755307
#nutrient2 பாசிப்பருப்பு வாழைப்பூ வடை
பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)
#nutrient2 பாசிப்பருப்பு வாழைப்பூ வடை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்
- 2
பிறகு பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து ஊற வைத்துக்கொண்டு அதை நன்றாக அரைத்துக்கொள்ளவும் அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு அந்த கலவையுடன் இஞ்சி பூண்டு வெங்காயம்
- 4
சீரகம் சோம்பு கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து வடை சுடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12446455





கமெண்ட்