பாசி பருப்பு கீர் (Paasiparuppu kheer Recipe in Tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

# goldenapron 3
#week16
#nutrient 2
#book

பாசி பருப்பு கீர் (Paasiparuppu kheer Recipe in Tamil)

# goldenapron 3
#week16
#nutrient 2
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 50 கிபாசி பருப்பு
  2. 100 (அ)150கிவெல்லம்
  3. 1 ஸ்பூன்அரிசி
  4. 1ஸ்பூன்தேங்காய் துருவல்
  5. 2ஏலக்காய்
  6. 10முந்திரி பருப்பு
  7. 5முந்திரி பழம்
  8. 2 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாசி பருப்பை நன்கு வேக வைக்கவும்.

  2. 2

    அரிசி. தேங்காய் விழுதாக அரைக்கவும்

  3. 3

    பாசி பருப்புடன்,அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். முந்திரி பருப்பு, பழத்தை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

  4. 4

    சூடான கீர் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes