தர்பூசணி அல்வா (Tharboosani halwa recipe in tamil)

#family #nutrient3 தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது.... குழந்தைகளுக்கு இது ரொம்ப புடிக்கும் என் குழந்தை இதை விரும்பி சாப்பிட்டான்

சமையல் குறிப்புகள்
- 1
தர்பூசணி ஐ வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து அதனை வடிகட்டி எடுக்கவும்
- 2
ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் தர்பூசணி ஜூஸ் ஐ சேர்த்து அத்துடன் சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
சோளமாவுடன் தண்ணிர் சேர்த்து அதனை நன்கு கலந்து அதனை தர்பூசணி கலவையில் சேர்க்கவும்
- 4
அத்துடன் ஏலக்காய் தூள், உப்பு சேர்க்கவும்
- 5
அது திரண்டு வரும்போது சிறிது நெய் சேர்க்கவும்
- 6
கெட்டியாக வரும்போது பாதாம், முந்திரி சேர்க்கவும்
- 7
ஓரங்களில் விட்டு வரும்போது சிறிது நெய் சேர்க்கவும்
- 8
ஒரு கிணத்தில் அந்த கலவையிலிருந்து சிறிது எடுத்து வைத்து கையால் உருட்டி பாக்கும்போது அது உருண்டு வந்தால் அது சரியான பதம்
- 9
அடுப்பை அணைத்துவிட்டு உடனே அதை நெய் தடவி வைத்திருக்கும் பாதிரத்திரதுக்கு மத்தவும்
- 10
6 -7 மணிநேரம் அப்படியே ஆறவிடவும் பின் துண்டு போட்டு பரிமாறலாம்
- 11
தர்பூசணி அல்வா ready
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)