மில்க் ஷேக் பெண் (Milkshake pen recipe in tamil)

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

மில்க் ஷேக் பெண் (Milkshake pen recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1மாம்பழம் தோல் சீவி நறுக்கியது
  2. ஒரு ஸ்பூன்மில்க்மெய்ட்
  3. 2காஃபி ஃபைட் சாக்லேட்
  4. ஒரு ஸ்பூன்சர்க்கரை
  5. நாலுதுண்டுஆப்பிள்நறுக்கியது
  6. 2ஸ்பூன்ஊறவைத்த சப்ஜா விதை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    மாம்பலம் மில்க்மெய்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த விழுதை தட்டில் ஊற்றிகொள்ளவும்

  3. 3

    சாக்லேட் ஒன்றை கட் பண்ணி வட்டமாக உருட்டி கண்ணுக்கு வைக்கவும் அதற்குமேல் ஆப்பிள் வைக்கவும்

  4. 4

    இன்னொரு சாக்லேட்டை சதுரமாக கட் பண்ணி ஸ்டட் வைக்கவும்

  5. 5

    ஊறவைத்த சப்ஜாவிதைகளை முடிக்குவைக்கவும் ஒரு சிறு விரலில் ஜாம்எடுத்து பொட்டு வைக்கவும்

  6. 6

    வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes