குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வேர்கடலை மணத்தக்காளி கீர்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வேர்கடலை மணத்தக்காளி கீர் செய்முறை முக்கிய புகைப்படம்

வேர்கடலை மணத்தக்காளி கீர்

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#arusuvai6

#arusuvai6

மேலும் படிக்க

வேர்கடலை மணத்தக்காளி கீர்

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#arusuvai6

#arusuvai6

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 members
  • ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரை
  • முக்கால் டம்ளர் ஜவ்வரிசி
  • இரண்டு டம்ளர் சர்க்கரை
  • 3 ஸ்பூன் வேக வைத்த வேர்க்கடலை
  • 10 முந்திரி
  • 5 ஏலக்காய்
  • 20 திராட்ச்சை
  • ஒரு கிராம்பு
  • ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் தேவைப்பட்டால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஜவ்வரிசி சுத்தம் செய்து குக்கரில் போட்டு குழைய வேக வைக்கவும் மற்றொரு பாத்திரத்தில் மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வேக விடவும் மணத்தக்காளி கீரை வேகும் தண்ணீர் முக்கால் பாகம் சுண்டி கால் பாதம் மட்டுமே இருக்க வேண்டும்

    வேர்கடலை மணத்தக்காளி கீர் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வேர்கடலை மணத்தக்காளி கீர் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வேர்கடலை மணத்தக்காளி கீர் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குழைய வெந்த ஜவ்வரிசியில் சக்கரை முந்திரி திராட்சை ஏலக்காய் தட்டியது சேர்க்கவும் அதனுடன் வேர்க்கடலையை சிறு பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து வந்த பிறகு கீரை தண்ணீரை அதன் ஒன்றுசேர்த்து நன்கு கொதி விடவும்

    வேர்கடலை மணத்தக்காளி கீர் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வேர்கடலை மணத்தக்காளி கீர் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வேர்கடலை மணத்தக்காளி கீர் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு கொதி வந்த பிறகு பால் அரை டம்ளர் அதில் சேர்க்கவும் கொதி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும் கீரை சேர்ப்பதால் நெய் சேர்ப்பது நல்லது இல்லை விருப்பமுள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம் இப்போது சுவையான வேர்க்கடலை மணத்தக்காளி கீர் ரெடி

    வேர்கடலை மணத்தக்காளி கீர் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வேர்கடலை மணத்தக்காளி கீர் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
26 ஜூன் 2020 05:44 அன்று

கமெண்ட் (4)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
26 ஜூன் 2020 16:24
Super different recipe
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Groundnut Manathakkali Gheer

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருவேப்பிலை  கிரிஸ்பி முறுக்கு (Kariveppilai crispy murukku recipe in tamil)
  2. பீட்ரூட் கேசரி (இனிப்பு)
  3. மனதக்காளி கீரை பொரியல்🌱🍃🍃🍃
  4. கோவைக்காய் தயிர் கிரேவி (Bengali Dish)
  5. பச்சை சுண்டைக்காய் குழம்பு
  1. Brinjal Curry (Brinjal Curry recipe in tamil)
  2. பாவக்காய் பக்கோடா
  3. ஹல்த்தி அவல் புளியோதரை (Healthy aval puliyotharai recipe in tamil)
  4. பேரிச்சை, பட்டை மில்க் சேக்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13000558
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close