Brinjal Curry (Brinjal Curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய கத்திரிக்காயை மிதமான தீயில் நன்கு வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்
- 2
அதே கடாயில் கடுகு சோம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
தக்காளி வதங்கியதும் சிவப்பு மிளகாய் தூள், தனியாதூள், சீரகத்தூள், மிளகுத்தூள்,தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
நன்கு கொதித்து பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்த கத்தரிக்காய் விழுதை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். தக்காளியை அரைத்து விழுதாக சேர்ந்துள்ளதால் குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.
- 5
தொக்கு பதத்தில் வேண்டுமெனில் எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு மிதமான தீயில் கொதிக்க வைத்து எடுக்கவும். இல்லை எனில் கிரேவி பதத்தில் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
இரும்பு பாத்திரத்தில் கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
#welcome Priscilla Rachel -
-
-
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
-
Bengali Begun Bhaja. கத்திரிக்காய் வறுவல் 😜 (Kathirikaai varuval recipe in tamil)
#goldenapron2 . மேற்கு வங்காளம் Sanas Home Cooking -
-
கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. Madhura Sathish -
-
-
கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும். Lathamithra -
-
-
வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
#ATW3 #TheChefStory - Indian curry Nalini Shankar -
-
-
நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு
இந்த வத்தல் என் தோழி பிரசன்னாவின் மாமியார் செய்தது. ஆந்திராவில் செய்த இந்த வத்தலை சிங்கப்பூர் வரும்போது கொண்டு வந்தது. முதல் முறையாக நான் இதை சமைத்து இருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் கறி வடகம் என்று சின்ன வெங்காயம் மற்றும் உளுந்து சேர்த்து செய்வோம் .அதே சுவையில் இந்த வத்தலும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
-
-
-
More Recipes
கமெண்ட் (5)