சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டைக்காயை கழுவி, தட்டி தண்ணீரில் போடவும்.
- 2
வெங்காயம் நறுக்கி வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணை ஊறி சூடானதும், தனியா, சீரகம், வெந்தயம், மிளகாய், வெங்காயம், கறி வேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் தேங்காய் துருவல், புளி, மஞ்சள், உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- 5
இப்போது கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், தண்ணீரில் போட்டுள்ள சுண்டைக்காயை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 6
இப்போது சுவையான இந்த சுண்டைக் காய் குழம்பு சுவைக்கத் தயார்.
- 7
*இந்த குழம்பு சாதம், தோசை, இட்லியுடனும் சாப்பிட சுவையாகஏற்கும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
-
-
-
முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book Renukabala -
-
-
-
-
-
-
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
புரதச் சத்து நிறைந்தது.#nutrient1 #book Renukabala -
-
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13002216
கமெண்ட் (2)