குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் செய்முறை முக்கிய புகைப்படம்

கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

#soup #sambarrasam

#soup #sambarrasam

மேலும் படிக்க

கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

#soup #sambarrasam

#soup #sambarrasam

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5பேர்
  • 1 கப் கொள்ளு
  • 1 டேபிள் ஸ்பூன்சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன்மிளகு
  • 7வர மிளகாய்
  • 1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  • 6 பல்பூண்டு
  • 1 கொத்துகறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • 2தக்காளி
  • 6சின்ன வெங்காயம்
  • தேவையானஅளவு மிளகுத்தூள்
  • தேவையானஅளவு எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியில் கொள்ளை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதன்பின் சீரகம் மிளகு கருவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றல் ஆகியவற்றையும் சேர்த்து வறுத்து வைக்கவும்.

    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன்பின் ஆறியதும் வதக்கிய அனைத்தையும் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். கொள்ளு பொடி தயார். இதனை எண்ணெய் சேர்த்து இட்லியுடன் உம் அல்லது சாதத்துடனும் சாப்பிடலாம்.

    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கொள்ளு சூப் செய்ய தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து 2 ஸ்பூன் கொள்ளு பொடி மற்றும் அரைத்த விழுது சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி மூன்றிலிருந்து நான்கு விசில் வைக்கவும்.

    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    விசில் அடங்கியதும் மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சத்தான கொள்ளு ரசம் தயார்.

    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
21 ஜூலை 2020 15:44 அன்று
Dharmapuri

கமெண்ட்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
22 ஜூலை 2020 15:45
👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொள்ளு பொடி கொள்ளு Rasam சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. துவரம்பருப்பு இட்லி சாம்பார்  (plain thur dal sambar for idly)
  2. முருங்கைக்காய் சாம்பார்
  3. அன்னபூர்ணா டிபன் சாம்பார்
  4. சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
  5. மினி கட்லெட்
  1.   சுவையான பிரட்
  2. கொள்ளு ரசம்
  3. மீதமுள்ள சாதத்தில் இனிப்பான நேந்திரன் பழ இலை அடை.
  4. வெங்காய ரசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13162029
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close