கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப்

கொள்ளு பொடி மற்றும் கொள்ளு(ரசம்) சூப்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் கொள்ளை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதன்பின் சீரகம் மிளகு கருவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றல் ஆகியவற்றையும் சேர்த்து வறுத்து வைக்கவும்.
- 2
பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன்பின் ஆறியதும் வதக்கிய அனைத்தையும் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். கொள்ளு பொடி தயார். இதனை எண்ணெய் சேர்த்து இட்லியுடன் உம் அல்லது சாதத்துடனும் சாப்பிடலாம்.
- 3
கொள்ளு சூப் செய்ய தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து 2 ஸ்பூன் கொள்ளு பொடி மற்றும் அரைத்த விழுது சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி மூன்றிலிருந்து நான்கு விசில் வைக்கவும்.
- 4
விசில் அடங்கியதும் மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சத்தான கொள்ளு ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கொள்ளு சூப் (Kollu soup recipe in tamil)
#GA4#week20#soupகொள்ளு உடல் எடையை குறைப்பதற்கும். சளித் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
-
-
-
-
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
-
மோர் ரசம்
#sambarrasamசுவையான அதே நேரத்தில் சுலபமாக செய்யக்கூடியது. மோர்ச்சார் என்றும் சில பகுதிகளில் கூறுவார்கள். Sowmya sundar -
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil
More Recipes
கமெண்ட்