ஸ்டீம் முட்டைகோஸ் சிக்கன் ரோல் (Steam muttaikosh chicken roll recipe in tamil)
Sumaiya Shafi @cook_19583866
ஸ்டீம் முட்டைகோஸ் சிக்கன் ரோல் (Steam muttaikosh chicken roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நீராவியில் முட்டைகோஸ்சை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
சிக்கனை அரைத்து பின் அதில் வெங்காயம்,சில்லி சாஸ், உப்பு,மிளகுத்தூள் மற்றும் சில்லி பிளேக்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
வேக வைத்த முட்டைகோஸ்யில் சிக்கன் கலவையை வைத்து இரு பக்கமும் மடக்கி,ரோல் செய்யவும்.இதை போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.
- 4
பின் நீராவியில்(ஸ்டீம்) 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 5
சிக்கன் வெந்ததும்,ஒரு தவாவில் வெண்ணெய் சேர்த்து லேசாக வதக்கி எடுக்கவும்.
- 6
சுவையான ஸ்டீம் சிக்கன் ரோல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13497583












கமெண்ட்