ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)

Poongothai N @cook_25708696
#onepot
ஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம்
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepot
ஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை இவற்றை போடவும். நன்றாக பொரிந்தவுடன் சீரகத்தை சேர்க்கவும்
- 2
பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
நன்றாக வதங்கியவுடன் உப்பு கரம் மசாலா சேர்க்கவும்
- 4
பிறகு ஸ்வீட் கார்னை சேர்க்கவும்
- 5
ஒரு டம்ளர் அரிசியை சேர்த்து நன்றாக கிளறி விட்டு பிறகு மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு குக்கரை மூடி 3 விசில் விடவும்
- 6
எம்முடைய சுவையான இனிப்பு சோளம் புலாவ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13575224

















கமெண்ட் (8)