குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)

Lakshmi
Lakshmi @cook_25014066

சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று.

சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/4கிலோ சோயா பருப்பு
  • 3 டம்ளர் அரிசி
  • 3வெங்காயம்
  • 3தக்காளி
  • அரைக்க
  • 4ப.மிளகாய்
  • 6 பற்கள் பூண்டு
  • 1/2 துண்டுஇஞ்சி
  • 5 சின்ன வெங்காயம்
  • சிது புதினா இலைகள்
  • 1ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4டீஸ்பூன் கரம்மசாலா
  • உப்பு தேவைக்கேற்ப
  • தாளிக்க
  • 1பிரியாணி இலை
  • 3கிராம்பு
  • சின்ன துண்டு பட்டை
  • 1ஸ்பூன் சோம்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும். பிறகு அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் கரகரப்பாக அரைத்து வைக்கவும்

    சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சோயாவையும் தோல் உரித்து கொள்ளவும். பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் சிவந்ததும் வெங்காயம் வதக்கி தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கவும். சோயா

    சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைக்க கொடுத்துள்ள, பொருட்களையும் சேர்த்துக் வதக்கி மற்றும் மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அரிசியையும் சேர்த்து வேக விடவும் குக்கரை மூடி விசில் வைத்து இறக்கவும்

    சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi
Lakshmi @cook_25014066
18 செப்டம்பர் 2020 11:43 அன்று

கமெண்ட்

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
18 செப்டம்பர் 2020 14:49
Healthy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Soya பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
  2. Belagavi kunda/ பால்கோவா (Belgavi kunda recipe in tamil)
  3. Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
  4. தயிர் வடை (Thayir vadai recipe in tamil)
  5. எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
  1. புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
  2. வாங்கிபாத் (Brinjal rice) (Vangibath recipe in tamil)
  3. எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
  4. யுகாதி ஸ்பெஷல் பருப்பு போளி கர்நாடகா ஸ்டைல் (Paruppu boli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13663561
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close