குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#onepot

#onepot

மேலும் படிக்க

அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#onepot

#onepot

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
நான்கு பேருக்கு
  • தாளிக்க
  • தேவையானஅளவு எண்ணெய் சிறிதளவு நெய்
  • அரை டேபிள்ஸ்பூன் கடுகு
  • கால் டேபிள்ஸ்பூன் சீரகம்
  • சிறிதளவு
  • ஒரு கொத்து கருவேப்பிலை
  • 2பச்சை மிளகாய்
  • 15 முதல் 20 சின்ன வெங்காயம்
  • இரண்டு சிறிய தக்காளிகள்
  • அரைக்க
  • 8 சின்ன வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • கால் டீஸ்பூன் மிளகு
  • ஒன்றரை டேபிள்ஸ்பூன் சீரகம்
  • ஆறு வர மிளகாய்
  • சாதம் செய்ய
  • ஒன்னரை கப் அரிசி
  • அரைக் கப் துவரம் பருப்பு
  • அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • ஒரு ஸ்பூன் வெண்ணை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்

    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைக்க வேண்டிய பொருட்களை சின்னவெங்காயம் பூண்டு வர மிளகாய் மிளகு மற்றும் சீரகம் ஆகிவற்றை அரைத்து தனியே வைக்கவும்

    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    குக்கரை அடுப்பிலேற்றி அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து முதலில் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை அறிந்து சின்னவெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்

    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இவை ஓரளவு வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்

    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதைப்பற்றி வாசம் போய் நன்று வதங்கியவுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்

    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது நன்கு கழுவிய அரிசி மற்றும் பருப்பை அதனுடன் சேர்த்து கடைசியாக ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சிறிது கொத்தமல்லி இலை தூவி குக்கர் மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    குறிப்பு : நாம் கடைசியாக குக்கரை மூடி வைக்கும் போது வெண்ணெய் சேர்த்தால் சாதம் மிகவும் மிருதுவாக இருக்கும்

    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்பொழுது அருமையான சுவையான என் அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்த அரிசியும் பருப்பும் சாதம் தயார்😋😋

    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    அரிசியும் பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
01 அக்டோபர் 2020 15:54 அன்று
Tamilnadu

கமெண்ட் (3)

Sahana D
Sahana D @cook_20361448
01 அக்டோபர் 2020 17:23
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பருப்பு சாதம் அரிசி Paruppu ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)
  2. மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
  3. நாட்டுக்கோழி ரசம் (Naattu kozhi rasam recipe in tamil)
  4. தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
  5. சௌ சௌ பாத்  (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
  1. காய்கறி மிளகு சாதம் (veg pepper rice) (Kaaikari milagu satham recipe in tamil)
  2. கிரிஸ்பி நெய் ரோஸ்ட் (Crispy nei roast recipe in tamil)
  3. சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)
  4. கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13756138
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close