கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டக் கடலையை முன்னாடி நாள் நைட் சுடு தண்ணீரில் கொட்டி நன்றாக ஊற விடவும்.
- 2
அடுத்த நாள் சுண்டலை குக்கரில் போட்டு 10 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
- 3
பிறகு ஒரு வானலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு பச்சை மிளகாயை கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- 4
பிறகு அதில் வேகவைத்த சுண்டலை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறி விடவும்.
- 5
தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 6
ருசியான சுண்டல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13903997












கமெண்ட் (2)