குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#salna
#GA4

#salna
#GA4

மேலும் படிக்க

சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#salna
#GA4

#salna
#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 நபர்
  • ஒரு ஆழாக்கு அரிசி
  • ஒரு கப் சுரக்காய்
  • 2பெரிய வெங்காயம்
  • ஒரு தக்காளி
  • 14 பல் பூண்டு
  • ஒரு சிறிய துண்டு இஞ்சி
  • 5பச்சைமிளகாய்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • புதினா தேவையான அளவு
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • ஒரு பட்டை
  • 2கிராம்பு
  • தலா 1அன்னாசி மொக்கு மராட்டி மொக்கு பிரியாணி இலை
  • கடல்பாசி சிறிதளவு
  • பட்டை கிராம்பு ஏலக்காய் அரைத்த தூள் ஒரு ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • ஒரு ஸ்பூன் நெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 5 சின்ன வெங்காயம்
  • அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு தக்காளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு மராட்டி மொக்கு அன்னாசி மொக்கு பிரியாணி இலை சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பின்னர் அதில் நான்கு பல் பூண்டு 5 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் சேர்த்து ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும் இடித்த இதை எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்கவும்

    சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதன் பின்னர் அதில் பெரிய வெங்காயத்தை நன்கு சேர்த்து வதக்கிக் கொள்ளவும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் தக்காளியை நன்கு வதக்கவும்அதன் பின்னர் பட்டை கிராம்பு தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் சுரைக்காயை மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    காய் வதங்கிய பின்னர் அதில் அரிசியை களைந்து அதில் சேர்க்கவும் அரிசியை நன்கு வதக்கி பின்னர் தண்ணீர் சேர்க்கவும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும் கடைசியாக கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி குக்கரை மூடி போட்டு மூடிக்கொள்ளவும் இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து கொள்ளலாம்

    சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குக்கர் விசில் அடங்கிய பிறகு மூடியை திறந்து இரண்டு ஸ்பூன் நெய் மற்றும் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நன்கு கிளறிவிடவும் இப்போது சுவையான சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி ரெடி இதனுடன் ஆனியன் ரைத்தா சேர்த்து சாப்பிடும்போது இன்னும் சுவையாக இருக்கும் இதனுடன் அதிகப்படியான சுரக்காய் மற்றும் பூண்டு சேர்க்கும் பொழுது இதில் சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியம் தருகிறது

    சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
30 நவம்பர் 2020 15:48 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
01 டிசம்பர் 2020 07:23
👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for ஸ்டார் அனீஸ்
  2. 9th for zucchini

Keywords

பூண்டு பிரியாணி Zucchini

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முளைபச்சை பயறு பச்சை காய்கறி சாலட்.
  2. காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil)
  3. வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
  4. சால்னா (Salna recipe in tamil)
  5. குஸ்கா/Kuska
  1. முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
  2. சால்னா (Salna recipe in tamil)
  3. முளை கட்டிய பாசி பயறு (Mulai kattiya paasipayaru recipe in tamil)
  4. குஸ்கா (Kushka recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14143694
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close