எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)

மீனா அபி @cook_21972813
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போடவும்.
- 2
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து நறுக்கிய கத்திரிக்காயை நன்கு வறுக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.
- 3
அதே எண்ணெயில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 4
நசுக்கிய பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 5
நறுக்கிய தக்காளி குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
புளியை நன்கு கரைத்து ஊற்றவும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 7
கத்திரிக்காய் சேர்த்து நன்கு சமைக்கவும் என்னை பிரிந்து கத்திரிக்காய் நன்கு வேகும் வரை மூடி போட்டு சமைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
- உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மசாலா (Urulaikilanku pattani masala recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
- எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14563133




கமெண்ட்