செட்டிநாடு சென்னா மசாலா (Chettinadu channa masala recipe in tamil)

செட்டிநாடு சென்னா மசாலா (Chettinadu channa masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கடலையுடன் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- 2
முதலில் மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி பூண்டு சீரகம் தூள் வகைகள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.பிறகு தக்காளியை தனியாக மைய அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சீரகம் தாளித்து வெங்காய விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
- 4
உருளைக்கிழங்கை மசித்து விடவும். மேலே தனியாக எண்ணெய் பிரிந்து வரவும்
- 5
கொண்டைக்கடலை உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்கவிடவும்.
- 6
கடைசியாக வெண்ணை தக்காளி சாஸ் சேர்த்து ஒரு கொதி விடவும். கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடலாம்.
- 7
அருமையான சன்னா மசாலா ரெடி சப்பாத்தியுடன் பரிமாறவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
- காளான் கிரீமிகிரேவி (Mushroom creamy Gravy recipe in tamil)
- சுரைக்காய்(bottle gourd) kuzhambu (Suraikkai kulambu recipe in tamil)
- வெண்டைக்காய் குழம்பு (Vendaikai kulambu recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
























கமெண்ட்