குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#chutney

#chutney

மேலும் படிக்க

கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#chutney

#chutney

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 4 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1/2 கப் கடலைப்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய் வத்தல்
  • சிறிதளவுகொத்தமல்லி தழை
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
  • 5 பல் பூண்டு
  • தாளிக்க:
  • சிறிதளவுகடுகு,உளுந்தப்பருப்பு
  • சிறிதளவுகருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    வெங்காயம், பூண்டுநன்றாக வதங்கியவுடன் காரத்திற்கு ஏற்ப மிளகாய் வத்தல் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து கருவேப்பிலை சேர்த்து சட்னியுடன் சேர்க்கவும். கடலை பருப்பு தக்காளி சட்னி தயார்.

    கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
17 பிப்ரவரி 2021 15:55 அன்று
Pandhalkudi

கமெண்ட்

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
18 பிப்ரவரி 2021 07:00
super dr
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கடலைப் பருப்பு Tomato சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)
  2. பூண்டு வதக்கு சட்னி (Poondu vathakku chutney recipe in tamil)
  3. பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
  4. வடகம் (vadagam Recipe in tamil)
  5. சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
  1. தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
  2. சின்ன வெங்காயம் வரமிளகாய் காரச் சட்னி (Chinna vengayam varamilagai kaara chutney recipe in tamil)
  3. வெங்காய தக்காளி சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
  4. வெங்காய ரெட் சட்னி (Onion red chutney Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14605750
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close