குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு செய்முறை முக்கிய புகைப்படம்

சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#everyday1
முற்றிலும் வித்தியாசமான ஒரு காலை உணவு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது.

#everyday1
முற்றிலும் வித்தியாசமான ஒரு காலை உணவு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 250 கிராம் காளான்
  • 200 கிராம் சேமியா
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 2 பெரிய வெங்காயம்
  • சிறிதளவுஇஞ்சி
  • சிறிதளவுபூண்டு
  • தேவையான அளவுஉப்பு
  • 4 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து,2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தண்ணீர் சூடனாதும் சேமியாவை சேர்த்து முக்கால் பகுதி வேக வைக்கவும்.பின்பு, தண்ணீரை வடிக்கட்டிக் கொண்டு குளிர்ந்த தண்ணீரால் அலசவும்.குழையாமல் இருக்க வேண்டும்.

    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதனுடன் நறுக்கி வைத்த காளானை சேர்த்து வதக்கவும்,சிறிதளவு மஞ்சள்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.

    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்பு,இஞ்சி மற்றும் பூண்டு பொடியாக நறுக்கி சேர்க்கவும்.மல்லித்தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கரம் மசாலா சேர்த்து மசால் வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு வாழை இலையை எடுத்துக் கொள்ளவும் கையில் எண்ணெய் தடவி வேக வைத்த சேமியாவை சிறிதளவு எடுத்து இலையில் வைக்கவும்.மசாலா காளானை சிறிதளவு நடுவில் எடுத்து வைத்து இலையை மடக்கிக் கொள்ளவும்.

    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நமிடம் வேக வைக்கவும்.பின்பு, ஆறியப்பின் மெதுவாக இலையை எடுக்கவும்.சுவையான சேமியா ஸ்டப்டு காளான் காலை உணவு தயார்.ஒன்று இல்லை பத்துக் கூட சாப்பிடலாம்.

    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
28 மார்ச் 2021 09:21 அன்று
Pandhalkudi

கமெண்ட் (3)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
29 மார்ச் 2021 07:44
Thank u dr
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சேமியா உப்புமா Mushroom

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. #Np3 பானி பூரி
  2. தலைப்பு : ரொட்டி டபுள் பீன்ஸ் குருமா
  3. போஹா அடை
  4. பன்னீர்மசால் தோசை
  5. இறால் பெப்பர் கிரேவி
  1. உளுந்து வெங்காய வடை
  2. ரைஸ் பீநட் பேன்கேக்
  3. அரிசி உப்மா
  4. சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14792527
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close