ஆலு கோபி மாசலா
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு, குடமிளகாய் பொடியாகநறுக்கவும். காலிபிளவர் சுடுதண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளுங்கள். உருளைகிழங்கு நறுக்கி வேக வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாகநறுக்கிய எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் போடவும். நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வேக வைத்து உள்ள உருளைக்கிழங்கு, காலிபிளவர் போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். கெட்டியான பதம் பார்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சிறிது நெய் ஊற்றி பரிமாறவும்.
- 4
சப்பாத்தி, பட்டர் நாண் சூப்பர் சைடீஸ். ஆலு கோபி மாசலா.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14981711















கமெண்ட்