குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆட்டு ஈரல் குலம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆட்டு ஈரல் குலம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

ஆட்டு ஈரல் குலம்பு

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#keerskitchen
#keers_kitchen
#onepotcurry

#keerskitchen
#keers_kitchen
#onepotcurry

மேலும் படிக்க

ஆட்டு ஈரல் குலம்பு

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#keerskitchen
#keers_kitchen
#onepotcurry

#keerskitchen
#keers_kitchen
#onepotcurry

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • 250 கிராம் - ஆட்டு ஈரல்
  • தலா 1 - வெங்காயம் + தக்காளி (பெரியது)
  • 2- பச்சை மிளகாய் + கறி வேப்பிலை+ புதினா+ கொத்தமல்லி சிறிதளவு
  • தலா ¼ தேக்கரண்டி - மஞ்சள்தூள் + சீரகத்தூள்
  • தலா 1 தேக்கரண்டி - சோம்புத் தூள் + இஞ்சி பூண்டு விழுது
  • 1 ½ தேக்கரண்டி - கறி மசாலா தூள்
  • 1 மேஜைக்கரண்டி - தயிர் + உப்பு தேவைக்கு ஏற்ப
  • 2ஏலக்காய் + 1 இன்ச் பட்டை
  • 2 மேஜைக்கரண்டி - தேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறி வேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்

    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும் இஞ்சி பூண்டு விழுது, தயிர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.தக்காளி மசிந்து வரும் வரை மூடிப் போட்டு வைக்கவும்.

    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தக்காளி மசிந்து பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மேலும் சோம்புத் தூள், கறி மசாலா தூள் சேர்க்கவும் உடனே நன்கு கழுவிய ஈரல் துண்டுகளையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஐந்து நிமிடம் கழித்து புதினா இலை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.ஆட்டு ஈரல் குலம்பு தயார். பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றியப் பின் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ருசியானது மட்டும் இல்லை இந்த ஆட்டு ஈரல் குலம்பு,ரெம்பவும் ஆரோக்கியமானதும் கூட. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.முக்கியமாக பூப்பெய்திய பெண்கள், குழந்தைப் பெற்றெடுத்த தாய்மார்கள் மற்றும் இரத்த அளவு எண்ணிக்கை குறைவாக உள்ள பெண்களுக்கு மிகவும் ஏற்றது இந்த ஆட்டு ஈரல் குலம்பு.

    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஆட்டு ஈரல் குலம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
28 ஜூன் 2021 20:55 அன்று

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
05 ஜூலை 2021 18:10
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Liver

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காய்கறி மசாலா புலாவ்
  2. இனிப்பு புளிப்பு மாங்காய் கேண்டி(mangai candy 🍭)
  3. மட்டன் ஈரல் வறுவல்
  4. பலாப்பழகுழிப்பணியாரம்
  5. காளான் பிரியாணி
  1. மாங்காய் ஜெல்லி
  2. உக்காரை
  3. அன்னாசி பழ கேசரி
  4. பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15203084
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close