சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு,சோம்பு,இஞ்சி, பூண்டு,கசகசா,ஏலக்காய் மற்றும் தேங்காய், கொத்தமல்லி இலைகள்,புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
பெரிய வெங்காயம் நீளவாக்கிலும், தக்காளியை சிறிதாகவும், பச்சை மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து தாளிப்பு பொருட்களை மராட்டி மொக்கு,நட்சத்திர சோம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் தக்காளி வதங்கிய பிறகு அதனுடன் நறுக்கி வைத்த காய்கறி சேர்த்து பாதி அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
காய்கறிகள் ஓரளவு வதங்கிய பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு கலந்து பச்சை வாசனை நீங்கும் வரை வேக விடவும்.
- 6
காய்கறிகள் நன்கு வெந்த பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீதமுள்ள உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்ததும் கலந்து வைத்துள்ள அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். குக்கரில் 2 சவுண்டு விட்டு வேகவைத்து இறக்கினால் அருமையான சுவையான காய்கறி மசாலா புலாவ் தயார்😋😋😋
- 7
குறிப்பு:
*இரண்டு டம்ளர் பாஸ்மதி அரிசி இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்துள்ளேன்
*காலிபிளவர் சேர்த்துக் கொள்ளலாம்
*தாளிப்பதில் முந்திரி சேர்த்து தாளிக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
#Everyday2மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள். Asma Parveen -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
More Recipes
கமெண்ட் (4)
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊