குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு சிக்கன் கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு சிக்கன் கிரேவி

Shanthi
Shanthi @Shanthi007

#nonveg இது என் செய்முறை. சமைப்பது எளிது.

#nonveg இது என் செய்முறை. சமைப்பது எளிது.

மேலும் படிக்க

செட்டிநாடு சிக்கன் கிரேவி

Shanthi
Shanthi @Shanthi007

#nonveg இது என் செய்முறை. சமைப்பது எளிது.

#nonveg இது என் செய்முறை. சமைப்பது எளிது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1/2 கிலோசிக்கன்
  • 2 நம்பர்வெங்காயம்
  • 4 நம்பர்தக்காளி 🍅
  • 2 நம்பர்பச்சை மிளகாய்
  • சிறிது அளவுகொத்தமல்லி இலை
  • 2 ஸ்பூன்இஞ்சி & பூண்டு விழுது
  • 2 சிறிய துண்டுவறுத்து அரைக்க: பட்டை
  • 2ஏலக்காய்
  • 4கிராம்பு
  • 1அண்ணாசி பூ
  • 1பிரிஞ்ஜி இலை
  • 1 ஸ்பூன்சோம்பு
  • 1 ஸ்பூன்மிளகு
  • 1 ஸ்பூன்சீரகம்
  • 8 நம்பர்மிளகாய் வற்றல்
  • 7முந்திரி பருப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வறுத்து அரைக்க : பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலை,அண்ணாசிபூ, சோம்பு, மிளகு, சீரகம், பட்டை மிளகாய், முந்திரி இவை அனைத்தும் ஒரு கடாயில் போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். தக்காளி 🍅 கட் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி & பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி 🍅 விழுது சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து அத்துடன் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு சுத்தம் செய்து வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள்தூள் சேர்த்து உப்பு போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து

    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெடி.

    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi
Shanthi @Shanthi007
12 ஆகஸ்ட் 2021 05:04 அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. (ஆட்டுத் தலைக்கறி குழம்பு) Thala Kari Kulambu in Tamil)
  2. பருப்பு உருண்டை குழம்பு
  3. சின்ன வெங்காய காரக் குழம்பு
  4. சின்ன வெங்காய புளிக்குழம்பு
  5. சோயா கோலா உருண்டை (மீல்மேக்கர்)
  1. ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
  2. அவகேடோ பழம் மற்றும் சாக்லேட் மில்க் ஷேக்
  3. Homemade வெண்ணெய்
  4. சுவையான ஆட்டு ஈரல் குழம்பு ரெசிபி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15378530
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close