குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிக்சர்(mixture recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிக்சர்(mixture recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மிக்சர்(mixture recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi

#winter

#winter

மேலும் படிக்க

மிக்சர்(mixture recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi

#winter

#winter

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25நிமிடம்
10 பரிமாறுவது
  • காரா பூந்திக்கு செய்ய தேவையான பொருட்கள்
  • ஒரு கப் கடலை மாவு
  • கால் கப் அரிசி மாவு
  • ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடி
  • கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • ஓமப்பொடி க்கு தேவையான பொருட்கள்
  • ஒரு கப் கடலை மாவு
  • கால் கப் அரிசி மாவு
  • அறை ஸ்பூன் மஞ்சள் தூள்
  • சிறிதுஅளவு பெருங்காயத்தூள்
  • ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • தாளிக்க தேவையான பொருட்கள்
  • அறைக் கப் பொட்டுக்கடலை
  • அறை கப் நிலக்கடலை
  • கொஞ்சம்முந்திரி பருப்பு
  • அறை கப் அவுள்
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25நிமிடம்
  1. 1

    பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்(தோசை மாவு பதம்)

  2. 2

    பூந்தி கரண்டியில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பூந்திகளை போட்டு எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஓமப்பொடி
    கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ளவும் பின்னர் இதை இடியாப்ப அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் எடுத்து வைத்துள்ள பொட்டுக்கடலை, நிலக்கடலையும், முந்திரிப்பறுப்பு, கறிவேப்பிலை மற்றும் அவில் சேர்த்து நன்றாக வறுத்து தயார் செய்து வைத்துள்ள ஓமப்பொடி காராபூந்தி சேர்த்து நன்றாக கலந்து விடவும். சுவையான மிக்ஸர்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi
21 டிசம்பர் 2021 16:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mixture

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
  2. செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
  3. வாழைக்காய் தவா ஃப்ரை(raw banana tawa fry recipe in tamil)
  4. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  5. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  1. மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
  2. பன்னீர் 65 (Paneer 65 recipe in tamil)
  3. பஜ்ஜி(bajji recipe in tamil)
  4. கிள்ளு போண்டா.(killu bonda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15812928
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close