தக்காளி மிளகு குருமா(pepper tomato kurma recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
தக்காளி மிளகு குருமா(pepper tomato kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் மிளகு சோம்பு இஞ்சி முந்திரி பூண்டு போன்றவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் அரைத்த விழுது சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்
- 4
தக்காளி கரைந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15866243















கமெண்ட் (2)