வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் வரமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும் பின் அலசிய வல்லாரை கீரை சேர்த்து வதக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் புளி கல் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் வரமிளகாய் கிள்ளி போட்டு வறுத்து பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொட்டவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15913294



கமெண்ட்