வெந்தயக்கீரை கூட்டு(vendayakeerai koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெந்தயக் கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி தண்ணீர் ஊற்றி வேக விடவும்
- 3
பாதி வந்தவுடன் சுத்தம் செய்த கீரையை சேர்த்து நன்றாக வேகவிடவும்
- 4
பின்பு கொதி வந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி வைக்கவும்
- 5
தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் சேர்க்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15936168




கமெண்ட்